இன்னுயிர் காப்போம் திட்டத்தில்  தமிழகத்தில் 6 மாதத்தில் 80 ஆயிரம் பேர்   பயனடைந்துள்ளனர்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தமிழகத்தில் 6 மாதத்தில் 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக நாமக்கல்லில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
21 Jun 2022 12:22 AM IST